Tuesday, October 3, 2017
Saturday, September 16, 2017
Wednesday, September 13, 2017
Monday, September 11, 2017
இணைய கொலைக்காரன்!! காவு கேட்கும் நீலத்திமிங்கில
Friday, September 1, 2017
உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது செல்போனை எடுத்துப் பார்த்ததில் அதில் உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் கேம் லிங்க் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் ப்ளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. ப்ளூவேல் விளையாட்டிற்கு பல மாநிலங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 29, 2017
கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது?
கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது?
Friday, July 28, 2017
කරුණාව Song
අදහමින් ආවේ මා ලැජ්ජා වන්නේ නෑ Song
අදහමින් ආවේ මා ලැජ්ජා වන්නේ නෑ
The original Tamil song: John Jebaraj Translated and sung by: Tyrone Michael enas
Tuesday, June 27, 2017
தேவ குமரா தேவ குமரா என்னை நிச்சிடுங்கள் song
ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 18:10)
...கர்த்தர், மனிதனை இந்த பூமியிலே சிருஷ்டிப்பதற்கு முன்பாக, கர்த்தர் தேவ தூதர்களை சிருஷ்டித்தார். அவர்களுடைய எண்ணிக்கை ஆயிரமாயிரமாயிருந்தது. அவர்கள் நம்மைப்போல மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்களல்ல. தேவனுடைய ஜோதிப் பிரகாசத்திலிருந்து, அதாவது அழியாத மகிமையுள்ளவர்களாக, சிருஷ்டிக்கப் பட்டார்கள். ஆனால் தேவன், தேவதூதர்களுக்கு வந்த பெருமை மனிதனுக்குள்ளும் வந்துவிடாதபடி, தள்ளப்பட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை யாக மனுஷனை மண்ணிலிருந்து, உண்டாக்கினார்.
சங்கீதக்காரன் சொல்லுகிறார், “நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், கனத்தினாலும், அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:5,6).
மட்டுமல்ல, யார் யார் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார் களோ, அவர்களுக்கு தேவதூதர்களையெல்லாம் பணிவிடை ஆவிகளாகத் (வேலைக்காரர்களாக) தந்தருளுகிறார் (எபி. 1:14). அதன்படி நம்மை தேவ தூதர்களுக்கு மேலாக உயர்த்திவிட்டார். தேவதூதர்கள், நமக்குக் கொடுக்கப்படுகிற பணிவிடை ஆவிகள். மறுபடியும் பிறந்தவர்கள் ஏழைகளாயிருந்தாலும், படிப்பறிவில்லாதவர்களாயிருந்தாலும், அவர்களை யாரும் அற்பமாய் எண்ணிவிட முடியாது. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும், கர்த்தர் தேவ தூதர்களை நியமித்திருக்கிறார். அவர்கள் பரலோகத்திலே தேவனை தரிசித்து, அவர்களுக்காக, உத்தரவாதம் செய்கிறார்கள்.
ஒரு ஐசுவரியவான் வீட்டு வாசலருகே, லாசரு என்ற மனிதன், நாய்க்குக் கிடைக்கக்கூடிய உணவு கூட கிடைக்காமல், தவித்தான். ஆனாலும் அவன் மரித்தபோது, தேவதூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால் ஐசுவரியவானோ, பாவியாயிருந்தபடியால், அவனுக்கு ஆபிரகாமின் மடியும் கிடைக்கவில்லை. தேவதூதரின் பணியும் கிடைக்கவில்லை. இதனால் வேதம் சொல்லுகிறது, “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” (எபி. 13:2).
இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு தேவபிள்ளைக்கும், ஒரு தேவதூதன் உண்டு. உங்கள் ஊழியத்துக்கு ஏற்ற விதத்திலே, நூற்றுக்கு அதிபதியைப்போல, நூறு தேவ தூதர்களையோ, அல்லது ஆயிரம் தேவதூதர்களையோ, கர்த்தர் தருவதுண்டு. தேவபிள்ளைகளை பாதுகாக்கிற சாதாரண ஊழியம் செய்கிற தேவதூதர்கள், எப்பொழுதும் பிதாவின் முகத்தை பரலோகத்தில் தரிசிப்பதை கண்டிருப்பீர்கள். ஆனால், உன்னதமான ஆவிக்குரிய ஜீவியம் செய்கிறதான, தேவபிள்ளைகள், எவ்வளவு சமீபமாக பிதாவினுடைய முகத்தை தரிசிப்பார்கள்!
இந்த உலகத்தில் நீங்கள், எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக தேவனாகிய கர்த்தரை நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, அதைப் போலவே, பரலோகத்திலும் அவருடைய முகத்தை மிக அருகிலே தரிசிப்பீர்கள். ஆகவே, தேவனுடைய இருதயத்துக்கு, மிகவும் நெருங்கி ஜீவிக்க பிரயாசப்படுங்கள்.
http://appamonline.com/2016/11/24/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
Share:

Monday, June 26, 2017
கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும்
sarujan
1:04 AM
modi, naamtamilar, உபத்திரமும், எழுப்புதலும், திடுக்கிடும் உண்மை, விவசாயிகள்
No comments
கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும் தேசத்தில் நடக்கும் திடுக்கிடும் உண்மை இனி நடக்கபோவது என்ன இதன் பிண்ணனி என்ன ?
Saturday, May 13, 2017
ஆணில் இருந்து பெண்
மனிதன் தோற்றம் தொடர்பாக பலவிதமான கொள்கைகள் காணப்படுகின்றது. இக்கொள்கைகளில் கூர்ப்புக் கொள்கை இன்று பலராலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சிறப்புப்படைப்புக் கொள்கையாகிய கத்தர் உலகத்தை படைத்தார் என்ற கொள்கை இன்று வரை நிராகரிக்கபடவில்லை சரி படைப்பு கொள்கையை அறிய
Monday, May 8, 2017
Monday, April 17, 2017
Sunday, April 16, 2017
Saturday, April 15, 2017
Sunday, April 2, 2017
டாஸ்மாக் ஷாப் மூடப்பட
டாஸ்மாக் ஷாப் மூடப்பட ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிராத்தனை செய்யுங்கள் . தேவன் தந்த விடுதலைகாக ஸ்தோத்திரம் தேவன் தந்த விடுதலைகாக ஸ்தோத்திரம்
தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய
தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய அவர்கள் ஆசிர்வதிக்கபட தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிராத்தனை செய்யுங்கள்
Tuesday, March 7, 2017
Friday, March 3, 2017
Thursday, March 2, 2017
எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன்
sarujan
11:20 AM
அதிகாலை, அதிசயம், அந்தி கிறிஸ்துவும், அபிஷேகம், அழகே அழகு., அழுது, அறிவியல் elokim
2 comments
என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின் வலியை வேதனையை கவலையை நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே அதை உனக்கு புரியவைக்க என்னையே சிலுவை மரத்துக்கு ஒப்புக்கொடுத்து கொடிய வேதனை அனுபவித்து எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன் .நான் எனது மனதில் உன்னை இழந்ததால் எனது மனதும் இப்படியே ஒவ்வொரு கணபொழுதிலும் கிழிக்கபட்டு கொண்டிருக்கிறது .இந்த வலி வேதனையை எத்தனையோ தீர்க்கதரிசிகள் வாயிலாக பலமுறை கூறினேன் .நீயோ அவர்களை தூசித்தாய் கேலி செய்தாய் ,அவமதித்தாய் ,துன்புறுத்தினாய் ஏன் கொலையும் செய்தாய் .இறுதியாக உனக்கு புரிய வைக்க நானே இறங்கி வந்தேன் உவமைகள் வழியாக பேசினேன் .நீ உன் மூதாதையர் போல என்னையும் கேலி செய்தாய் .அவமரியாதை செய்து துன்புறுத்தினாய் .இறுதியாக சிலுவையில் என்னை கொலை செய்தாய் .நீ எனக்கு செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அதை நன்மையாக மாறினேன் .உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை அனைத்து மனிதர்களும் காண மிகவும் கேவலமாக அசிங்கமாக பயங்கர மரணத்தை இஸ்ரவேல் தேசத்தில் நான் அன்று இறந்தது எதற்காக நீ என் தண்டனைக்கு தப்பி நீ என்னுடன் எனது இரட்சியத்தில் நித்திய நித்தியமாக என் கூடவே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணமே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை .நீ செய்ய வேண்டியது எல்லாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யேசுவே நான் உம்மை மனபூர்வமாக சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் .நீர் எனக்காக 2000 ஆண்டுகளிற்கு முன் மரித்ததை ஏற்றுக்கொள்கிறேன் .அதற்காக நன்றி .நான் உமக்காக என்ன செய்ய வேண்டும் எனக்கு கற்பியும் ஆமேன் . என்று மட்டும் சொல் நான் உனக்கு சகலத்தையும் போதிப்பேன்
Friday, February 24, 2017
தீவிர வைராக்கியம் உள்ள முஸ்லிமை இயேசு கிறிஸ்து முகம் முகமாக சந்தித்த
தீவிர வைராக்கியம் உள்ள முஸ்லிமை இயேசு கிறிஸ்து முகம் முகமாக சந்தித்த உயிருள்ள சாட்சி
இயேசுவினால் உயர்வு நிச்சயம்
பல வருடங்கள் திருமணம் நடக்காத பலருக்கும் யேசுவால் திருமணம் நடந்தது .நீண்டகாலம் மலட்டு தன்மை நீங்கி பிள்ளை பிறந்தது நீங்களும் செய்தியை கேட்டு ஆசீவாதங்கள் பெறுங்கள்
Thursday, February 23, 2017
Friday, January 20, 2017
ANOTHER MAJOR WAR IS PLANNED AGAINST ISRAEL IN 2017
JUDGMENTS OF GOD UPON WESTERN NATIONS WHO ARE AGAINST ISRAEL -- a new skin-eating disease, burning meteor showers in large numbers (Bible tells us this will herald the coming of the Lord Jesus) everywhere burning trees in large areas, volcanoes erupting spewing lava high up in the sky in large quantity and fall on the waters making them bitter and undrinkable.
THE NUMBER 70 IS ALSO VERY SPECIFICALLY CONNECTED WITH ISRAEL
• For Israel, 70 yrs of captivity Babylon, then the 70 weeks in Daniel.
• Current happenings in Israel - in 2014 Bro. Sadhu was shown by angel Michael a scroll with 1948 (got her independence, became a nation; but war afterwards), 1967 (fought another war where she regained the Golan Heights, West Bank and East Jerusalem) and below the two years was 2017 written on it. In 2017, there is going to be a TURNING POINT in the history of Israel. Her 70 YEARS ARE UP from her formation as a nation (Nov. 29, 1947 when covenant with UN to become a nation was signed). Angel Michael revealed that ANOTHER MAJOR WAR IS PLANNED AGAINST ISRAEL, a major change and shift in government and land is coming. In Dec. 23, 2016, UN passed a resolution against Israel settlements, and the US did not veto it, and in 2017 they plan to divide Israel into Israel and Palestine according to the '67 borders. Israel will be beaten with many stripes. The land will be divided, including Jerusalem, as prophesied in Zech. 1:12-16.

Wednesday, January 4, 2017
உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின் வலியை வேதனையை கவலையை நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே அதை உனக்கு புரியவைக்க என்னையே சிலுவை மரத்துக்கு ஒப்புக்கொடுத்து கொடிய வேதனை அனுபவித்து எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன் .நான் எனது மனதில் உன்னை இழந்ததால் எனது மனதும் இப்படியே ஒவ்வொரு கணபொழுதிலும் கிழிக்கபட்டு கொண்டிருக்கிறது .இந்த வலி வேதனையை எத்தனையோ தீர்க்கதரிசிகள் வாயிலாக பலமுறை கூறினேன் .நீயோ அவர்களை தூசித்தாய் கேலி செய்தாய் ,அவமதித்தாய் ,துன்புறுத்தினாய் ஏன் கொலையும் செய்தாய் .இறுதியாக உனக்கு புரிய வைக்க நானே இறங்கி வந்தேன் உவமைகள் வழியாக பேசினேன் .நீ உன் மூதாதையர் போல என்னையும் கேலி செய்தாய் .அவமரியாதை செய்து துன்புறுத்தினாய் .இறுதியாக சிலுவையில் என்னை கொலை செய்தாய் .நீ எனக்கு செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அதை நன்மையாக மாறினேன் .உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை அனைத்து மனிதர்களும் காண மிகவும் கேவலமாக அசிங்கமாக பயங்கர மரணத்தை இஸ்ரவேல் தேசத்தில் நான் அன்று இறந்தது எதற்காக நீ என் தண்டனைக்கு தப்பி நீ என்னுடன் எனது இரட்சியத்தில் நித்திய நித்தியமாக என் கூடவே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணமே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை .நீ செய்ய வேண்டியது எல்லாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யேசுவே நான் உம்மை மனபூர்வமாக சொந்த
இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் .நீர் எனக்காக 2000 ஆண்டுகளிற்கு முன் மரித்ததை ஏற்றுக்கொள்கிறேன் .அதற்காக நன்றி .நான் உமக்காக என்ன செய்ய வேண்டும் எனக்கு கற்பியும் ஆமேன் .
என்று மட்டும் சொல் நான் உனக்கு சகலத்தையும் போதிப்பேன் .

Popular Posts
-
இரட்சிப்பு என்றால் என்ன ??? இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
-
சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்
-
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
-
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலம...
-
இந்தனை கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் அறிந்து கொள்ளுங்கள்
-
சமாதானத்துக்கான ஒரு சர்வ மதம் விரைவில் ஸ்தாபிக்க படும் அதற்கு போப் மற்றும் ஒரு அரசியல் தலைவரின் அனுசரணையுடன் அது உருவாகபடும்
-
வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு வல்ல செயல்கள் செய்கின்றார் உலகத்தின் ராஜா (2) நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் இன்றும் என்...
-
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக...
Blog Archive
-
▼
2017
(34)
-
►
January
(7)
- Angel TV Live Prophetic Conference 16th Jan 2017 M...
- Angel TV Live Prophetic Conference 15th Jan 2017 M...
- Angel TV Live Prophetic Conference 14th Jan 2017 M...
- எனது மக்களின் கண் செதில்கள் கழன்று விழ செபியுங்கள்
- ANOTHER MAJOR WAR IS PLANNED AGAINST ISRAEL IN 2017
- 2017 Promise & Prophetic Message Prophet Sadhu Sun...
- உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
-
►
January
(7)